deepamnews
இலங்கை

இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய வங்கி ஆளுநர் புதிய ஆலோசனை

கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கைத்தொழில் துறையானது ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கு நாட்டின் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அத்துடன் சர்வதேச சந்தைகளின் இயக்கவியலுக்கு ஏற்ப தேசிய கைத்தொழில் அபிவிருத்தி மூலோபாயத்தை மீள்பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்

videodeepam

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு உறுப்பினர் நியமனம்.

videodeepam

ஆசிரியர்களை அச்சுறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்கிறார் ஜோசப் ஸ்டாலின்

videodeepam