deepamnews
இலங்கை

பிரான்சின் தலைநகர் பாரிஸின் வீதியில் தீலபனின் திருவுருவம்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பாரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில் 12 நாட்களுக்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் பாரிஸ் 10ம் வட்டாரக் காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்சை தளமாக இயங்கும் ç‘est les nous tamouls சே நூ தமிழ் என்ற அமைப்பு முனெடுத்துச் செய்துவருகின்றது.

Related posts

மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

videodeepam

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தில் மாற்றமில்லை – நாணயச் சபை

videodeepam

தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி – க.சுகாஷ் கண்டனம்.

videodeepam