deepamnews
இலங்கை

நாடு முழுவதும் நேற்று திடீர் மின் தடை – மக்கள் அவதி

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

கொத்மலை முதல் பியகம வரையிலான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினாலேயே நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் மின் தடை காரணமாக மக்கள்  சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில், இரவு 10 மணிக்கு பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

Related posts

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஏற்று நீர்ப்பாசன திட்டம் சூரிய மின்கலத்தின் மூலம் செயற்படும் நடவடிக்கை  இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

videodeepam

சட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் மனித உரிமை மீறப்படுகின்றமையை ஏற்க முடியாது

videodeepam

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இறக்குமதிகள்  வீழ்ச்சி – தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

videodeepam