deepamnews
இலங்கை

தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

பிரான்ஸ் – ரீயூனியன் தீவில் அகதி தஞ்சம் கோரிய  இருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரான்ஸிற்குள் நுழைவதற்காக சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரும் பங்கதெனியவை சேர்ந்த 49 வயதான ஒருவருமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில்  இருந்து 2018 ஆம் ஆண்டு  படகு மூலம் பயணித்த இவர்கள் இதுவரை பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

videodeepam

கச்சதீவை பௌத்த பூமியாக்கத் திட்டம் ; இந்தியாவும் ஏற்கிறதா? – சரவணபவன் கேள்வி

videodeepam

மார்ச் 9 முதல் தொடர் போராட்டம் – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானம்

videodeepam