deepamnews

Category : இலங்கை

இலங்கை

கடந்த ஆண்டில் 3 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றது லிட்ரோ!

videodeepam
லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. மேற்படி...
இலங்கை

திருகோணமலையில் சுற்றுலா சென்ற எட்டுப் பேர் வாகன விபத்தில் படுகாயம்.

videodeepam
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது நேற்று (26.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்கள் அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு...
இலங்கை

யாழில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு.

videodeepam
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது வியாழகிழமை அன்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற...
இலங்கை

யுத்திக நடவெடிக்கையின் போது கஞ்சாயவுடன் ஒருவர் கைது இருவர் தப்பியோட்டம் .

videodeepam
யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி...
இலங்கை

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் சாவு!

videodeepam
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று  அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சாவடைந்துள்ளார். அவரின் பாதுகாப்பு அதிகாரியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்கவில் இருந்து...
இலங்கை

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

videodeepam
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி நேற்று இலங்கையில் காலமானார். இவர் தனது 47ஆவது வயதில் காலமானார் என குறிப்பிடப்படுகின்றது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த...
இலங்கை

மீண்டும் காற்றுச் சுழற்சி – அடுத்த வாரம் முதல் மழை.

videodeepam
எதிர்வரும் சில நாள்களுக்கு நாட்டில் பெரும்பாலும் சீரான காலநிலையே தொடரும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் உருவாகும் காற்றுச் சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல்...
இலங்கை

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு .

videodeepam
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப் பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வயோதிபர் செம்பி மொட்டையில் அரசுக்குச் சொந்தமான...
இலங்கை

விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம் – தமிழரசின் புதிய தலைவர் சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு.

videodeepam
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு...
இலங்கை

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார் சிறீதரன் – கிளிநொச்சியில் அவருக்கு அமோக வரவேற்பு.

videodeepam
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இதன்போது மாவீரர்களின் நினைவுத் தூபிக்கு...