அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...