deepamnews

Category : இலங்கை

இலங்கை

திருமுறிகண்டியில் புத்தர் சிலை அமைக்க தனிநபர் முயற்ச்சி மக்கள் எதிர்ப்பு.

videodeepam
முல்லைத்தீவு திருமுறிகண்டி செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கை பொது மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. தனக்கு மூக்கு போனாலும் பிரச்சினையில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முல்லைத்தீவு...
இலங்கை

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்……!!!

videodeepam
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்கள், தனது பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுமளவுக்கு, அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 2023.10.02ஆம் திகதி திங்கட்கிழமை, காலை.9.30 மணிக்கு,...
இலங்கை

இரண்டாந்தர மொழி இண்றியமையாதது-வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

videodeepam
மொழி என்பது மிக முக்கியமானது. மொழி என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், இந்த நாட்டின் வளர்ச்சியையும் இந்த நாட்டின் நிலைத் தன்மையையும் உருவாக்குகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி...
இலங்கை

விசேட சவாலை சந்தித்துள்ள நீதித்துறை -சுமந்திரன் தெரிவிப்பு.

videodeepam
இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சூரிய கல்வி...
இலங்கைசர்வதேசம்

மன்னிப்புக் கோரினார்  கனடா பிரதமர் ட்ரூடோ.

videodeepam
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்தமை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் கடந்த 22...
இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.

videodeepam
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்...
இலங்கை

நாட்டில் தொடரும் கடும் மழை – மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு.

videodeepam
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுடன்,  மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ...
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு!

videodeepam
பின்லாந்து  மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.  அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில், ...
இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க அரசகேசரி பிள்ளையார் ஆலய இரதோற்சவம்!

videodeepam
வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயர் தேவஸ்தானத்தின் வருடாந்த  10ஆவது திருவிழாகிய  இருதோரோற்சவம் நேற்று (28.09) பக்திபூர்வமாக இடம்பெற்றது. வசந்த மண்டப பூசைகளுடன்  ஆரம்பமாகி விநாயகர், முருகன்,வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள்,...
இலங்கை

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொறுக்கல்!

videodeepam
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர்...