deepamnews

Category : இலங்கை

இலங்கை

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

videodeepam
இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதற்காக ஒரு லொறியில் பீடி இலைகள்...
இலங்கை

யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

videodeepam
யாழ்ப்பாணம், இளவாலை – சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று நீராடச் சென்ற மூவரில் இருவர் காணாமல்போன நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன்...
இலங்கை

வறட்சியான காலநிலையில் எற்படப்போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.

videodeepam
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களம்...
இலங்கை

முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! மதபோதகர் உட்பட மூவர் கைது.

videodeepam
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில்...
இலங்கை

கொழும்பு புகையிர நிலையம் முன் வெடித்த போராட்டம்..! – ஆடைகள் களையப்பட்ட அவலம்.

videodeepam
கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இன்று (20) இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்....
இலங்கை

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழு அசமந்தம்.

videodeepam
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சட்டவிரோதக் கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நீதி கோரி...
இலங்கை

வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நெடுங்கேணியில் நாளை போராட்டம்.

videodeepam
மகா சிவராத்திரி தினமன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான 8 பேரையும் விடுவிக்கக் கோரி நாளை வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் மாபெரும் போராட்டத்துக்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் செல்லத்துரை சசிகுமார் அழைப்பு...
இலங்கை

கைப்பையில் கேரள கஞ்சாவுடன் சிக்கிய இளம் பெண்…!

videodeepam
முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் இளம் பெண்ணொருவர் பொலிஸாரால் இன்று(11) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இராணுவத்தினர், விஷேட அதிரடி படையினர், பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது, மன்னாரிலிருந்து...
இலங்கை

17 வயது மாணவன் மாயம்! மன்னாரில் சோகம்.

videodeepam
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் நேற்று (10) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர்...
இலங்கை

நாளை ஆரம்பமாகும் புனித ரமழான் நோன்பு.

videodeepam
புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு...