deepamnews

Category : சர்வதேசம்

சர்வதேசம்

1,000 பேரை பணயக் கைதிகளாக்கிய ஹமாஸின் முக்கிய தளபதி உயிரிழப்பு

videodeepam
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அகமது சியாம் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இவர், 1,000 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய...
சர்வதேசம்

பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம்!

videodeepam
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் கெமரூன் 2010 முதல்...
இலங்கைசர்வதேசம்

வலையில் சிக்கிய அரியவகை மீன்- ஒரே இரவில் கோடீஸ்வரரான அதிசயம்!

videodeepam
பாகிஸ்தானைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஹாஜி பலோச் என்பவரே நண்பர்களுடன் அரபிக்கடலில் கடற்றொழிலுக்கு...
சர்வதேசம்

இஸ்ரேலில் இருந்து தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது.

videodeepam
தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர்...
சர்வதேசம்

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்! – 15 பேர் உயிரிழப்பு, 54 பேர் காயம்.

videodeepam
காசாவில் அல்-ஃபகூரா என்ற பாடசாலை மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 54 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது....
சர்வதேசம்

காசாவை நோக்கி முன்னேறும் இஸ்ரேல் படைகள் – 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி!

videodeepam
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...
சர்வதேசம்

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள  யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பு.

videodeepam
இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பினரும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏவுகணை தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி போராட்டக்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஹவுதி அமைப்பினர்...
சர்வதேசம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை முற்றாக நிராகரித்துள்ளது அமெரிக்கா.

videodeepam
உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி அறிவித்துள்ளார். அத்துடன், மனிதாபிமான...
சர்வதேசம்

இஸ்ரேல் – காசா இடையே போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்.

videodeepam
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது, மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக...
சர்வதேசம்

அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

videodeepam
அமெரிக்காவின் லெவிஸ்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் அந்த பகுதியில் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு...