கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட மனைவி!
எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே நேற்று காலை இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக இருவரும்...