deepamnews

Category : இலங்கை

இலங்கை

தளபதி’ விஜய்யின் அரசியல் பயணத்துக்கு அமைச்சர் ஜீவன் வாழ்த்து.

videodeepam
சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்  கழகத்தின் வெற்றிப்...
இலங்கை

கெஹலிய ரம்புக்வெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது,

videodeepam
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் நேற்று பல மணிநேரம்...
இலங்கை

அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் மற்றுமோர் இளைஞர் சாவு!

videodeepam
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மேற்படி...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி தனிநபர் சொத்தல்ல – கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன் என்று பொன்சேகா தெரிவிப்பு.

videodeepam
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபருக்குரிய சொத்து கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ஐக்கிய மக்கள் சக்தியில் எமது பங்களிப்பும் உள்ளது. எனவே, கட்சியில்...
இலங்கை

பெலியத்த துப்பாக்கிச் சூடு – மேலும் 2 சந்தேகநபர்கள் கைது.

videodeepam
பெலியத்த பகுதியில் 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கொலைகளுக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதாகியுள்ளனர். பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய...
இலங்கை

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்; இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை –  சஜித் தெரிவிப்பு.

videodeepam
தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை.அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள். எங்களிடம் டீல் இல்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய...
இலங்கை

இரு வெளிநாட்டவர்கள் வாகன விபத்தில் உயிரிழப்பு.

videodeepam
வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் காலி, மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார்...
இலங்கை

குருநகரிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞரைக் காணவில்லை.

videodeepam
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்....
இலங்கை

இலங்கைக்கு 75 புதிய நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியம் வழங்கியது.

videodeepam
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பிணையெடுப்புப் பொதியின், இரண்டாவது மதிப்பாய்வுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டிய 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என ‘வெரிட்டே ரிசேர்ச்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த...
இலங்கை

சந்திரிகாவின் தலைமையில் புதிய கூட்டணி: வெற்றிலைக்குப் பதிலாகக் கதிரைச் சின்னம்.

videodeepam
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா  குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத்...