deepamnews
இலங்கை

கேதாரகெளரி  விரத இறுதி நாள் காப்புகட்டும் நிகழ்வு நடைபெற்றது

கேதார கௌரி விரதத்தின் 21ஆவது நாளான 25.10.2022இன்றைய தினம் காப்புக் கட்டும் நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் மகாலட்சுமி பூஜை வழிபாடுகளில் சுமங்களிப் பெண்கள்  கலந்து தமது நிவர்த்திகடன்களை  நிறைவேற்றினர் அத்துடன் சிறப்பு பூஜை  வழிபாடுகலிளும்அடியார்கள் கலந்து கொண்டு  வழிபாடுகளை மேற்கொண்டனர்

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

videodeepam

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

videodeepam

ஜனாதிபதி ஆளுங்கட்சியுடன் அவசர சந்திப்பு!

videodeepam