deepamnews
இலங்கை

மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

Related posts

குற்றச் செயல்களை தடுக்குமாறு கோரி போராட்டம்.

videodeepam

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

videodeepam

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

videodeepam