deepamnews
இலங்கை

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எரிக் சொல்ஹெய்மின் இலங்கை பயணம் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை – அரசாங்கம்

videodeepam

வடகிழக்கில் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் ரணில் – விமல் வீரவன்ச தெரிவிப்பு

videodeepam

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

videodeepam