deepamnews
இலங்கை

70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாக, ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 41,176 டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடம் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

Related posts

ஜனவரியில் அதிகளவில் குறைவடையும் மின்சார கட்டணம்.

videodeepam

தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

videodeepam

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

videodeepam