deepamnews
இலங்கை

55 ரூபாவுக்கு அதிகமாக முட்டைகளை வாங்க வேண்டாமென கோரிக்கை

55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.

அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதிக விலைக்கொடுத்து முட்டையை சில்லறை வர்த்தகர்களிடம் கொள்வனவு செய்ய வேண்டாம்.

49 முதல் 50 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் முட்டையை விநியோகிக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே, அதிகூடிய விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

videodeepam

விமானம் தாமதமானதால் வெளிநாட்டில் வேலையை இழந்த இலங்கை இளைஞர்கள்

videodeepam

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைறும்

videodeepam