deepamnews
இலங்கை

திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Related posts

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை இந்திய நட்புறவு அக்கடமிக்கு அடிக்கல்

videodeepam

ஏடிஎம் கார்டுகளில் பணத்தை திருடிய வாலிபர் கைது  

videodeepam

பொலிஸாரின் ஆதரவுடன் யாழ் மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வா ?? – சந்தேகம் கொள்ளும் பிரதேசவாதிகள் !

videodeepam