deepamnews
இலங்கை

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள முக்கிய கூட்டம்!

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது.

கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கூட்டத்தில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர், முப்படைகளின் பிரதிநிதிகள், துறை சார் திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

Related posts

ரணில் செய்ய மாட்டார் என்றனர் செய்விக்கலாம் நம்பிக்கையுண்டு- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

videodeepam

ஐந்து வருட திட்டத்தின் கீழ்  பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு  

videodeepam

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

videodeepam