deepamnews
இலங்கை

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம். இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று.
இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பதுதான் இன்றைய பிரச்சினை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம் – தமிழ் கட்சிகள் அழைப்பு

videodeepam

ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியாது – ஜனாதிபதி

videodeepam

பெல் அடித்தால் சட்டவிரோத மதுபானம் விநியோகம்- தடுத்துநிறுத்துமாறு கோரிக்கை.

videodeepam