deepamnews
இலங்கை

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேண நாணய சபை தீர்மானம்

சந்தை வட்டி வீதங்களை தீர்மானிக்கும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேணுவதற்கு நாணய சபை தீர்மானித்துள்ளது.

பணவீக்கத்தை குறைப்பதற்கான  நடவடிக்கையாக  தொடர்ந்தும் கடும் நாணயக் கொள்கையை பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்தவாறு பண வீக்கம் குறைவடையும் நிலை காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதியளவில் பணவீக்கம் 10 வீதத்தை விட குறைந்த எண்ணிக்கையில் அமையும் என்பதே மத்திய வங்கியின் எதிர்பார்ப்பாகும்.

Related posts

கடந்த நாட்களில் எரிபொருள் விநியோகிக்காத நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணை

videodeepam

நேற்றைய தினம் விபத்திற்குள்ளான ஆசிரியை இண்று உயிரிழப்பு.

videodeepam

அரச ஊழியர்களின் சம்பளத்தை பறிப்பது சரியா – சஜித் பிரேமதாச கேள்வி

videodeepam