deepamnews
இலங்கை

மீண்டும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும்  19 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11  827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளது.

Related posts

வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தீவிர தடுப்பு நடவடிக்கையில் திணைக்களம்!

videodeepam

தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்.

videodeepam

பொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam