deepamnews
இலங்கை

பொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான முறைப்பாடுகளை 1960 என்ற இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – இளம் பெண் உட்பட நால்வர் கைது..!

videodeepam

ஏற்றமடைந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி.

videodeepam

இன்று முதல் மின்சாரக் கட்டணம் 14.2 சதவீதத்தால் குறைப்பு.

videodeepam