deepamnews
இலங்கை

மீண்டும் பேருந்து  கட்டணத்தில் மாற்றம் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

மீண்டும் பேருந்து கட்டணங்கள்  எதிர்வரும் ஜுலை மாதம் திருத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உதிரி பாகங்களின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து அதன் பயனை பயணிகளுக்கும் வழங்க முடியும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டாகாளி கால்நடைகளால் வீதிவிபத்து அதிகரிப்பு

videodeepam

சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை..!

videodeepam

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் பலி

videodeepam