deepamnews
இலங்கை

பண்டிகைக் காலங்களில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகர்கள் கைகளில் கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

videodeepam

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் இணைக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

videodeepam