deepamnews
இலங்கை

சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது – சந்திரிக்கா தெரிவிப்பு

மறைந்த பிரதமர் சிறிமாவே பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

வடக்கு கிழக்குப் பகுதியில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது! – அதை எதிர்பதற்கு தயார் என்கிறார் செல்வம்.

videodeepam

சுமைதாங்கியோடு எரிபொருள் பவுசர் மோதி விபத்து – சுமைதாங்கி கற்களை முற்றாக அள்ளிச் சென்ற நுணாவில் வாசி!

videodeepam

முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை

videodeepam