deepamnews
இலங்கை

முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவிற்கு குறைவாக வழங்க தீர்மானம்

உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவிற்கு குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று (16) சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கை வருகிறார்

videodeepam

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை

videodeepam

எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

videodeepam