deepamnews
இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆயிரத்து 150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் – பல  பிரதேசங்களில் கடும் மழை

videodeepam

ஹிக்கடுவையில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

videodeepam

சுமைதாங்கியோடு எரிபொருள் பவுசர் மோதி விபத்து – சுமைதாங்கி கற்களை முற்றாக அள்ளிச் சென்ற நுணாவில் வாசி!

videodeepam