deepamnews
இலங்கை

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பல பிரிவுகளின் கீழ் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் ஷாஃப்டர் மரணித்தமை தொடர்பில், மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான விசாரணை பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

videodeepam

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் – பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு.

videodeepam

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

videodeepam