நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (27) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றயதினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.