deepamnews
இலங்கை

எதிர்வரும் ஆண்டில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில்

பசுமைப் பொருளாதாரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இலங்கைக்கு புதிய சட்டம் தேவை, எனவே எதிர்வரும் ஆண்டில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு

videodeepam

பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்து பயணம்

videodeepam

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது என்கிறது அரசாங்கம்

videodeepam