deepamnews
இலங்கை

வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி – அனுரகுமார திஸாநாயக்க குற்றசாட்டு

ஜனாதிபதி தனது முறைப்படி செயற்படாத அனைத்து துறைகளையும் அச்சுறுத்துவதாகவும், இம்முறை வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடனைத் துண்டிக்குமாறு ஜனாதிபதி வங்கி அமைப்பைக் கேட்டுக்கொள்வதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் பொருளாதாரத்தை கையகப்படுத்துவதாக அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட இந்தியா அனுமதிக்காது – மாவை சேனாதிராசா தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

videodeepam