deepamnews
இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

 கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 74.8 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Related posts

தபால் வாக்குச்சீட்டு விநியோகம் தாமதமாகும் சாத்தியம்  – அரச அச்சகர் அறிவிப்பு

videodeepam

957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு.

videodeepam

190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

videodeepam