deepamnews
இலங்கை

தபால் வாக்குச்சீட்டு விநியோகம் தாமதமாகும் சாத்தியம்  – அரச அச்சகர் அறிவிப்பு

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக கோரப்பட்டுள்ள நிதி இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார்.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam

இலங்கை ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே நிலையான வளர்ச்சியை அடைய முடியும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.

videodeepam