deepamnews
இலங்கை

அனைத்து பேருந்துகளுக்கும் GPS கருவிகளை பொருத்த நடவடிக்கை

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கும் GPS கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பொருத்தமான உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.

அதன் கீழ் பேருந்துகளை நீண்ட நேரம் நிலையங்களில் நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல்.

videodeepam

வடக்கு, கிழக்கில் விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டிற்கு வாருங்கள் –   ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

videodeepam