deepamnews
இலங்கை

புதிய மின் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டம் மீளாய்வு

நேற்று (14) பிற்பகல் குழு உறுப்பினர்களுடன் புதிய மின் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்து இந்த வரைவு அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அதற்கான வரைவு ஆய்வு செய்யப்பட்டது.

வரைவின் பிரதிகள் எரிசக்தி நிபுணர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி இறுதி வரைவு தயாரிக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டமே தவிர சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – சுகாஸ் தெரிவிப்பு

videodeepam

கெஹலிய ரம்புக்வெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது,

videodeepam

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

videodeepam