நீண்டகாலமாக தாம் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை நடத்த யுக்ரைன் தயாராக உள்ளதாக அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளிடமிருந்து தமது பகுதிகளை பாதுகாப்பதற்கான தாக்குதல்கள் அடுத்த வாரத்துக்குள் முன்னெடுக்கப்படும் என யுக்ரைனின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவில் யுக்ரைன் அரசாங்கத்திற்கு, தவறு செய்ய உரிமை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், இதுவொரு வரலாற்று வாய்ப்பு எனவும் அதனை தாம் இழக்க முடியாது எனவும் யுக்ரைனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.