ஆக்கிரமிப்பு போரில் 31,000க்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழப்பு – யுக்ரைன் அறிவிப்பு
யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இதுவரை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக யுக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி போர் ஆரம்பமான தினத்தில்...