deepamnews
இலங்கை

குருந்தூர் மலைக்கு உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் விஜயம்..!

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைகூறுகின்ற போதும், அதன் உண்மைத்தன்மை எமக்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் சென்றிருந்ததுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே கம்மன்பில இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதோடு,
மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுக்க வேண்டுமென்பது எமது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்?

videodeepam

இலங்கைக்கு  கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கும் பங்களாதேஷ்

videodeepam

முல்லைத்தீவுக்குத் தெற்கே காற்றுச் சுழற்சி – மழை தொடரும் என எச்சரிக்கை !

videodeepam