deepamnews
இலங்கை

சிறுவர்களுக்கு திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம்.

சிறுவர்களுக்கு திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறார்கள் முட்டைகளை அதிகமாக உண்ணுவதால், திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு – நேற்று முதல் நடைமுறை

videodeepam

இரத்து செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் – வெளியாகிய முக்கிய அறிவிப்பு

videodeepam

ஜெனிவாவில் இலங்கைக்கு 11 வாக்குகளே கிடைக்கும்

videodeepam