deepamnews
இலங்கை

ஏ.ரி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

ஏ.ரி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஏ.ரி.எம். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருணாகலில் ஏ.ரி.எம். இயந்திர திருத்தப் பணிக்காக செல்வது போன்று பாவனை செய்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts

சமஷ்டி அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

videodeepam

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

videodeepam

யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்

videodeepam