deepamnews
இலங்கை

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்.

அண்மைக்காலமாக நாட்டில் வழமைக்கு மாறாக வெப்பம் நிலவுகிறது. ஆகையால் வரட்சி காரணமாக நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக  ஆனையிறவு களப்பு பகுதியில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மீன் இனங்கள் அழிவடையும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிமொழி பொது மக்களை ஏமாற்றும் தந்திரம் – ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் குற்றச்சாட்டு

videodeepam

சர்வதேச நாணய கடன் வசதியை பெற்றுக் கொண்ட தற்போதைய அரசுக்கு எனது பாராட்டுக்கள் – மைத்திரிபால சிறிசேன

videodeepam

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

videodeepam