deepamnews
இலங்கை

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

பனம் பயிர்கள், பனம் தோட்டங்களை பாதுகாத்தல், பனை மரங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு  நிபுணத்துவம், சார்ந்த அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையில் இன்று (08) இடம் பெற்றது.

இந்தக் குழுவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

videodeepam

கிளிநொச்சி மாவட்ட பெரும்போகத்திற்கான உர விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்!

videodeepam

இலங்கையில் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam