deepamnews
மருத்துவம்

​பால் மற்றும் பால் பொருள்கள் முகப்பரு சருமத்துக்கு நல்லதா?​

முகப்பருக்கள் என்று வரும் போது பால் மற்றும் பால் பொருள்கள் சருமத்துக்கு எதிரியாக சொல்லப்படுகின்றன. அவை பெரும்பாலும் அதிக அளவு ஹார்மோன்களை கொண்டிருக்கின்றன. இது எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிப்பதால் துளைகளை தடுக்கிறது.

  • பால்
  • வெண்ணெய்
  • பனிக்கூழ்
  • சீஸ்
  • தயிர்
  • க்ரீம்

பால் பொருள்கள் என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். பால் அல்லாத பல மாற்றுகள் கிடைக்கின்றன. இது தோல் விளைவுகள் இல்லாமல் பால் பொருள்களின் அனுபவத்தை உங்களுக்கு அளிக்கின்றன.

Related posts

முன்கூட்டியே சிறுநீரக நோயை கண்டுபிடிப்பது எப்படி?

videodeepam

அளவுக்கு மீறி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்,

videodeepam

குப்பைமேனி கஷாயத்தின் மருத்துவ நன்மைகள்​…

videodeepam