deepamnews
மருத்துவம்

முன்கூட்டியே சிறுநீரக நோயை கண்டுபிடிப்பது எப்படி?

சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு . ரத்தத்தை வடிகட்டி செறிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகபடியான திரவங்களை வெளியேற்ற பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை போல சிறுநீரக நோயும் மிகவும் மோசமானது . சிறுநீரகம் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கழிவுகள் ரத்தத்துடன் சிறிநீர் வந்தாலும், துர்நாற்றத்துடன் வந்தாலும் சிறுநீரக நோய் ஆரம்பிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி வந்தாலும் சிறுநீரகத்தை சோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரகம் அமைந்துள்ள பின்பகுதியில் வலி அதிகமாக இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்புக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Related posts

சுடுநீரில் மிளகு சேர்த்து குடித்தால் ஏற்படும் நன்மைகள்!

videodeepam

மன அழுத்தம் முடியின் நிறத்தை மாற்றுமா?​ வாங்க பார்க்கலாம் ..

videodeepam

அளவுக்கு மீறி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் விபரீதம்,

videodeepam