deepamnews
இலங்கை

மருந்துகளின் விலை குறைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மருந்துகளின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

videodeepam

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள் – ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

videodeepam

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam