deepamnews
இலங்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை வருகிறார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வௌ்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும் .

Related posts

மின்கட்டணம் செலுத்தாத மஹிந்த ராஜபக்ச –  நாமல் வழங்கியுள்ள பதில்

videodeepam

13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எரிபொருளை விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர அறிவிப்பு

videodeepam