deepamnews
இலங்கை

6வது தர்மமுழக்கம் முழங்காவில் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் முழங்காவில் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அணிகள் மோதும் 6வது “தர்மமுழக்கம் “துடுப்பாட்டத்தொடர் எதிர்வரும் 29மற்றும் 30ம் திகதிகளில் முழங்காவில் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டி 2016,2017,2018,2019போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற போதும் நாட்டின் கொவிட் மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2020,2021,2022 போன்ற ஆண்டுகளில் நடைபெறவில்லை இந்த வருடம் 6வது தர்மமுழக்கமாக நடைபெறுகிறது.

இது வரை நடைபெற்ற 5போட்டிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி 4போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் முழங்காவில் மகா வித்தியாலயம் 1போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. நடைபெறவுள்ள போட்டிக்கு முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கு க.மதுஷன் தலைமை தாங்கும் அதே வேளை தர்மபுரம் மத்திய கல்லூரி அணிக்கு இ.லீலன் தலைமை தாங்குகின்றார்.

Related posts

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன் –  காரணம் வெளியாகியது

videodeepam

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

videodeepam

வடக்கில் விகாரை அமைப்பதற்கு குறுக்கே நிற்கிறது கூட்டமைப்பு- விமல் வீரவன்ச ஆவேசம்

videodeepam