deepamnews
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

இலங்கையில்  நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதில் இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  கண்டியில் நேற்று  தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் மிகவும் அவதானமான மதிப்பீட்டின் பின்னர் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்;டத்தை கொண்டுவருவது குறித்து ஆர்வமாக உள்ளோம் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் வரிவிதிப்பினால் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் அதிகளவு பாதிப்பு – சித்தார்த்தன் விசனம்

videodeepam

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.

videodeepam