deepamnews
இலங்கை

இன்று முதல் மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச நிறுவனம்

லங்கா சதொச பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

videodeepam

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,வழிமறித்து வால் வெட்டு!

videodeepam

இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள காட்டுத்தீ அணைக்கும் விமானங்கள்

videodeepam