deepamnews
இலங்கை

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 16 துப்பாக்கிச் சூடுகள் – பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தகவல்

தென் மாகாணத்தில் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரையில் 16 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தென் மாகாணத்தில் இருந்து மாத்திரம் 9 குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – UNICEF நிறுவனம் அறிக்கை

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் முக்கிய தீர்மானம் இன்று

videodeepam